தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வினோபாஜி/பரந்த மனம் வேண்டும்

பரந்த மனம் வேண்டும்

பரந்த மனம் வேண்டும்


ADDED : நவ 11, 2015 08:11 AM

Google News

ADDED : நவ 11, 2015 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை கொள்.

* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.

* மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். 'நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்' என்று செயல்படு.

* விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.

வினோபாஜி

(இன்று வினோபாஜி நினைவு தினம்)



Trending





      Dinamalar
      Follow us